இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கின் மேலே,
ஒரு மரப்பாலம் நீள்கிறது.
நீல நிற ஒளியில் நனைந்து,
அதுவே வழி காட்டுகிறது.
மர்மமான பாதை என்றாலும்,
துணிந்து நாம் செல்வோம்.
அந்த ஒளியை நோக்கி,
நம் பயணத்தை தொடர்வோம்.
பனியின் நடுவே பாலம்,
ஆசையுடன் அலைகிறது.
நம் எதிர்காலத்தை நோக்கி,
அலை அலையாக நகர்கிறது.
இ.டி. ஹேமமாலினி
சமூக ஆர்வலர்
படம் பார்த்து கவி: மர்மமான பாதை
previous post
