படம் பார்த்து கவி: மறு சுழற்சி எப்போது

by admin 3
39 views

குப்பைக் கூளங்கள்
நோய் உற்பத்திக் கூடங்கள்
மக்கும் குப்பை மக்கா குப்பை
பிரித்துக் கொட்ட
வீட்டுக் குப்பை ஊர்க் குப்பை
அகற்றி மறு சுழற்சி நடக்க
மனக் குப்பை அகற்றி
மறு சுழற்சி எப்போது .

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!