படம் பார்த்து கவி: மழலை

by admin 1
68 views

மழலை

மழலையின் வருகை
மழைவாசமாய்..
மனம்தனில் குற்றாலசாரல் மலர்வாசமாய்..
சந்தோஷம் நிலைக்கும் சந்திரவாசமாய்..
கவலைகள் மறக்கும்
புன்சிரிப்பு கலைவாசமாய்..
நெஞ்சில் என்றும் நீங்கா
மகிழ்ச்சி நிலைக்குமே..!

✍️அனுஷாடேவிட்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!