தத்தித்தத்தி நடந்தே
சித்தம் எலாமும்
பித்தம் கொளச்செய்திடும்
சத்தமிலா நடையினிலே
பத்து மாதமாகியே
தத்தக்க பித்தக்காவென
யுத்தமென நடைபயிலும்
அத்தனை மழலையும்
சித்தம் வந்துபோகின்றனரே
நித்தமும் மனமகிழ்வாகிடுதே
குமரியின்கவி
சந்திரனின் சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா
