மழைத்துளிகள் கண்ணாடிச் சாளரத்தில் சிதறித் தெறிக்க,
காலம் சொல்லும் கடிகாரம் சங்கிலியில் ஊஞ்சலாடுகிறது.
அதன் திறந்த அடியில், ஒரு சிவந்த இதயம் துடித்துக்
கொண்டிருக்கிறது.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: மழைத்துளிகள்
previous post