தலைப்பு: மினுமினுக்கும் என் இதயம்
உன் கரம் என் நெஞ்சில் பதிக்க, ஓராயிரம் பட்டாம்பூச்சிகள்
பறந்தன
என் உள்ளத்தில்..
உன் கண்களின் ஜொலிப்பில் என் இதயம் பிரகாசிக்கிறதே!
உன்னுடனான என் வாழ்வில் தினம் தினம் தீபாவளி தான்!
இப்படிக்கு
சுஜாதா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)