சிப்பிக்குள் முத்து பத்திரமா இருக்க
சிந்தாமல் சிதறாமல் அதை எடுத்து கோர்க்க
அது உன் கழுத்தில் மாலையாக ஜொலிக்க
முத்து மணி மாலை கண்டு உன் அதரம் சிரிக்க
முத்து போல் பல் வரிசையில் என் சித்தம் கலங்க
சிதறிய உன் புன்னகை முத்துக்களை எடுக்கவா? தொடுக்கவா?
அன்பே..
- அருள்மொழி மணவாளன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
