பெண்ணவளின் மனதும்
ஆழ்கடலும் ஒன்று தான்.. ஆழத்தில் தான்
முத்துக்கள் கிடைக்கும்..
பெண்ணின் மனதை
புரிந்து பார்
அவளை விட
விலைமதிப்பற்ற
வெண் முத்து
எங்கும் கிடைக்காது…!
✍️அனுஷாடேவிட்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
