மென்மையான பொம்மைகள், மனம் கவர்ந்த தேடல்கள்,
அன்பின் அரவணைப்பில், இனிமையான உறவுகள்.
அமர்ந்திருக்கும் கரடிகள், கதைகள் சொல்லும் கண்கள்,
அரவணைக்கும் பொழுதில், அணைக்கும் இதயங்கள்.
ஒளியில் மிளிரும் அறையில், அமைதியின் ஆழம்,
கரடி பொம்மைகள் கூட, பேசும் காதல் ராகம்.
சிறியதும் பெரியதும், சேர்ந்திருக்கும் நேசம்,
இந்தக் காட்சி சொல்லும், சுகமான பாசம்.
இ. டி. ஹேமமாலினி
படம் பார்த்து கவி: மென்மையான
previous post