கேட் யாருக்காக காத்திருக்கிறது !
பூங்காக்கள்,பூங்காவாக
இருந்த வரை சரி!
பூங்காவில் நடைப் பயிற்சி என்றால் சரி, அதுமட்டுமல்ல யோகா
தேர்வுக்கான படிப்பு
நண்பர்கள் சந்திப்பு
ஆனால் சில நேரங்களில் விஷமிகள் உள்ளே நுழைந்து அதனை பாழ்படுத்தி
விடுவதால் காலை, மாலை குறிப்பிட்ட நேரம் மட்டுமே மதியம் பூட்டியிருப்பது காலத்தின் கட்டாயம்
மிக மிக வருத்தமே.
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
படம் பார்த்து கவி: யாருக்கான காத்திருப்பு
previous post