யாருமற்ற நதிக்கரை ஓடம்….
இதழோரம் வலி நிறைந்த வெற்று புன்னகையும்,விழியோரம் சில கண்ணீர் துளிகளும் சிந்த…..
நீயும் அற்ற நானும் நிற்கிறேன் நம் இறந்த கால நினைவுகளோடு….
அதே நதிக்கரை ஓரம் தான்…..
அதே நதிக்கரை படகு தான்….
மாற்றமே இல்லாமல் அப்படியே நானும் தான்…..ஆனால் நீயோ????? அன்றோ நீ என் அருகில்…..
இன்றோ என் நினைவுகளாக நீ……
ரிதன்யா மகேந்திரன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)