படம் பார்த்து கவி: யார் காலையும்

by admin 1
59 views

யார் காலையும்
பிடிக்க மாட்டேன்
என்று தர்க்கம் பேசிய தலைக்கனம்
மிக்கவர்களையும் …

தன் உயிரை
தியாகம் செய்தாவது …

தலை குனிந்து
தன் காலை பிடிக்க …

வெந்து தணிகிறது
வெடக்கோழிகள் .

மலையரசன்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!