வஞ்சி அவள் கால் கொலுசில்
என் மனம் சிக்கி கொண்டது…
அவள் கொலுசொலி தான் நான் தினம் கேட்கும் இனிய பூபாளம்…
( மிதிலா மகாதேவ்)
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)