படம் பார்த்து கவி: வண்டியும் வாழ்க்கையும்

by admin 2
33 views

வண்டியும் சரி வாழ்க்கையும் சரி
சகதியில் விழுந்தால் எழுவது கடினம்

இங்கே சகதி என்பது மனிதன்
செய்ய கூடாது தவறுகள் அதில் இருந்து மீள்வது என்பது கடினம்…!

( மிதிலா மகாதேவ்)

You may also like

Leave a Comment

error: Content is protected !!