வரண்ட பாலைவனத்தில்
கூட பூக்கள் சில நேரம்
பூப்பது உண்டு அன்பே…
ஆனால் உன் மனம் என்னும்
பாலை நிலத்தில் காதல் என்னும்
பூ பூக்க தான் முடியவில்லை…
சில நேரம் அந்த காதல் பூக்கள்
பணக்கார பூக்களாக இருக்க
வேணும் போல…!
( மிதிலா மகாதேவ்)
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
