படம் பார்த்து கவி: வருடலின் சுகம்

by admin 3
136 views

வசைபாடும் வார்த்தைகளுக்கு இடையில்
இதமான சங்கீதம் போல
பிசுபிசுக்கும் அழுக்கினைப் போக்க
உன் வருடலின் சுகம்
இனிமையே!!!

பாக்கியலட்சுமி

You may also like

Leave a Comment

error: Content is protected !!