தண்ணிரில்லாமல் வறண்டு பிளவுப்பட்ட பூமி போல,
நீயில்லா என் வாழ்வும் மனமும் பிளவுப்பட்டதடா என் அன்பே?
நீர் கண்டால் செழிக்கும் நிலம்!
நீ வந்தால் சந்தோஷிக்கும் என் மனம்!
இப்படிக்கு
சுஜாதா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
