அன்று உன் பாதம் பிடித்து மிஞ்சி அணிவித்த போதே, என் இதயம் உன் காலடியில் தஞ்சம் அடைந்து விட்டதே!
என்னப் பிழை செய்து உன் மனதை உடைத்து விட்டெனடி நான்?
நீ எட்டி உடைத்தாலும்
உன்னை விட்டு பிரியமாட்டேனடி நான்…
உன் பாதம் பிடித்து உன் வலிப்போக்கி,
என் வலித்துறக்க, உன்னில் உரையக் காத்திருக்கும்,
உன் அல்ல அல்ல என் எல்லாமுமாக
உன் அடிமை நான்…
இப்படிக்கு
சுஜாதா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)