உடல் பாகங்களின்
வலிகள் போக்க
குளிர்விக்கும் ஜெல் பட்டைகள்….
ஊமை மனங்களின் வலிக்கு?
தன்மையாய் பேசி….
தண்மை பரவச் செய்திடும்
ஆற்றுதலும்… அமைதிப்படுத்தலுமே!
நா பா. மீரா
உடல் பாகங்களின்
வலிகள் போக்க
குளிர்விக்கும் ஜெல் பட்டைகள்….
ஊமை மனங்களின் வலிக்கு?
தன்மையாய் பேசி….
தண்மை பரவச் செய்திடும்
ஆற்றுதலும்… அமைதிப்படுத்தலுமே!
நா பா. மீரா