வலி கொடுத்தவளே! வலி
நிவாரணியாக குளிர் திண்டால்
ஒத்தடம் கொடுத்தால், எத்தனை
வலியையும் தாங்குமோ?
என் மனம்.
திண்டின் மென்மையால்
மறந்தேன்
என் வலியும்!
புசுபுசுவென
பொங்கிய வீக்கத்தையும்
பிசுபிசுத்து போகவைத்த
மயமெலம் உன்னாலே!
உன்னாலே!
அடி நீ தொட்ட
தேகம் சிலிர்க்குதடி!
திண்டால் தீண்டிய என் மேனி குளிருதடி!
வலி மறைந்து உற்சாகம் கொள்ள முடியும் உன்னாலும்
என் பெண்ணாலும்…
சுஜாதா.