வானமும் பொய்த்துப்போக
வறண்டு போனது கம்மாய்கள் !
வண்டல் மண் தெரியுமளவிற்கு…
பணத்தின் மீதான ஆசை அதிகரித்ததால்
அன்பும் வறண்டு போனது மனித மனங்களில்…
வாழத்தகுதியற்ற இடமாக மாறிக்கொண்டிருக்கிறதோ இப்பூமி…
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
