வாழ்க்கை… ஓர் அழகிய, அற்புதமான புத்தகம்…
அடுத்த அத்தியாயம் அறியாத சுவாரசியம்…
கடந்த பக்கங்களை நினைவுகளில் மீட்கலாம்…
ஆனால், நிகழவிருப்பதை இறைவனன்றி எவராலும் புரட்ட முடியாது.
பிழையான எழுத்துக்களோ,
பிழை நீக்கிய உண்மைகளோ… அனைத்தும்
நிகழ்காலத்தில்
மட்டுமே தெரியும்.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: வாழ்க்கை
previous post