வாழ்க்கை = படகு
துடுப்பு = முன்னேற உதவும் வாய்ப்புகள்
படகோட்டி = கடவுள்
ஆம் வாழ்க்கை எனும் படகில் நாம் பயணிக்க சில துடுப்புகள் இன்றியமையாததாகிறது . துடுப்புகள் துடுப்புகளாகவே இருந்தாலும் பயனில்லை துடுப்புகளை கொண்டு இயக்கும் படகோட்டி போல் அதை நமக்கு தேடி கொண்டு வரும் இறைவனின் சித்தமும் வேண்டும் . ❣️
- சுபாஷ் மணியன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)