எரியும் மெழுவர்த்தியின் அழகை
இரசிக்கும் மனிதர்கள் ஏனோ
அது அழிந்து போவதை
உணர்வதே இல்லை -சுயநலமாய்
சில மனிதர்கள் நினைத்தாலும்
அது ஒளி தருவதை
நிறுத்தியதே இல்லை -தன்னை
அழித்து கொள்ளும் வரை .
பிரவாசிகளும் அப்படி தான்
தனக்காக வாழாமல் தன்னைச் சார்ந்தவர்களுக்காக வாழ்ந்து அழிந்து
போன விட்டில் பூச்சிகள்!
-லி.நௌஷாத் கான்-
படம் பார்த்து கவி: விட்டில் பூச்சிகள்!
previous post
