முழுமதி அவளின்
முகத்தில் வெண்முத்துக்கள்
பரிதியின் தயவில்
ஜொலிக்கின்றன..
வியர்வைத்துளிகளாய்…!
✍️அனுஷாடேவிட்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
முழுமதி அவளின்
முகத்தில் வெண்முத்துக்கள்
பரிதியின் தயவில்
ஜொலிக்கின்றன..
வியர்வைத்துளிகளாய்…!
✍️அனுஷாடேவிட்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)