குற்றமறியா
கரங்களில்
புகுந்து கொண்டதோ
கால விலங்குகள்
திறவுகோலை
தொலைந்த நிலையில்!!
..பவா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
குற்றமறியா
கரங்களில்
புகுந்து கொண்டதோ
கால விலங்குகள்
திறவுகோலை
தொலைந்த நிலையில்!!
..பவா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)