விழியெனும் வில்
ஏந்தி
சத்தமின்றி யுத்தம் புரியும்
சாகசக்காரி
மதி மயக்கும் மலர்கள் எல்லாம்
மங்கையவள் துதி
பாடும்
காற்றுக்கும் கவியாகி
காதல்
சொல்லும் வரமாக வந்த
அன்பான காதலி….
அழகான ராட்சசி….
நா.பத்மாவதி
படம் பார்த்து கவி: விழியெனும்
previous post