பல வண்ண நிறங்களை கொண்டு
மணி மாலைகள் நிறைந்திருந்தாலும்
ராஜா ராணி முதற்க்கொண்டு
நாடோடி மக்களையும் மனம் கவர்ந்து
விடுகிறது முத்து மணி மலைகள்,
நூல் எனும் உயிரில் வெண்
தேவதைகளை போல் வரிசை கட்டி
குவியலாய் குவிந்திருக்கும்
முத்து மணி உயிர்களே உங்களை இமைக்காமல் காண
விழிகள் இரண்டும் சில மணித்துளிகள் இமையிடம்
கடன் கேட்கின்றன,,,!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
