அரூபி வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
அரூபி தளத்தில் நவம்பர் மாதத்திற்கான அடுத்த போட்டி தொடங்கிவிட்டது.
📌போட்டி தலைப்பு: பழமொழி கதைகள்
🔏போட்டி விதிமுறைகள்:
🖊️ஒருவர் பல சிறுகதைகள் எழுதிடலாம்.
🖊️வார்த்தைகள்: 1,000
🖊️பழமொழி எழுத்தாளர்களின் விருப்பத்தேர்வாகும். ஆகவே, உங்களுக்கு பிடித்தமான பழமொழியின் அர்த்தத்தை மையப்படுத்திய கருவை முன்வைத்து சிறுகதையை எழுதி அனுப்பவும்.
🖊️எழுத்தாளர்கள் படைப்புகளை 18.11.2024 (திங்கள்) ஆரம்பித்து 24.11.2024 (ஞாயிறு) வரைக்கும் கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு எழுதி அனுப்பிட வேண்டும்.
📩 மின்னஞ்சல் முகவரி: 2022arubi@gmail.com
📌கட்டாயம் மின்னஞ்சலில் இணைக்க வேண்டிய குறிப்புகள்:
💎எழுத்தாளர் பெயர்
💎சிறுகதையின் தலைப்பு (பழமொழியை தலைப்பாக பயன்படுத்துவதை தவிர்க்கவும்.)
💎பழமொழி மற்றும் அதன் விளக்கம்
💎அலைபேசி எண்
📌சிறுகதையை Ms Word அல்லது ஈமெயிலில் நேரடியாக எழுதி அனுப்பிட வேண்டும்.
📌நிறுத்தக்குறிகள் மற்றும் பத்தி அமைப்புகளை கவனத்தில் கொள்ளவும்.
📌 போட்டி சம்பந்தமான விடயங்கள் அனைத்தும் கீழ்கண்ட புலன குழுவில் பகிரப்படும். ஆகவே, போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புவோர் கீழிருக்கும் புலன குழுவில் இணைந்துக் கொள்ளவும்.
🔗 Aroobi Palamoli Short Story Group
📌போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும் வரை போட்டிக்கான சிறுகதைகளை வேறெங்கும் பதிவேற்ற கூடாது.
📌அதிக மதிப்பெண்கள் பெரும் சிறந்த படைப்பிற்கான வெற்றியாளர் அறிவிப்பு இரு வாரங்களுக்கு பிறகு அறிவிக்கப்படும்.
📌வெற்றி பெறும் மூவருக்கு வெற்றியாளருக்கான மின்சான்றிதழ் மற்றும் அன்பளிப்பு தொகையும் வழங்கப்படும்.
📌கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் பங்கேற்பாளர் மின்சான்றிதழ் வழங்கப்படும்.
📌போட்டிக்கான சிறுகதைகள் அனைத்தும் அரூபி தளத்தில் பதிவிடப்படும்.
📌 அவைகளின் திரிகள் அரூபி தளத்தின் அதிகாரபூர்வ குழுக்களில் பகிரப்படும். இணையாதவர்கள் இணைந்துக் கொள்ளவும்.
🔗Aroobi Official What’s Application Channel
🔗Aroobi Official Tamil Website Facebook Page
🔗Aroobi Official Facebook Group
வாசகர்கள் அனைவரும் தொடர்ந்து உங்கள் ஆதரவை அரூபி தளத்திற்கு வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையோடு அரூபி தளம் புதிய முயற்சியில் களம் இறங்கியுள்ளது.
ஆகவே, போட்டிகளில் உற்சாகமாய் கலந்துக் கொண்டு தொடர்ந்து அரூபியோடு பயணிப்பீர்களாக.
போட்டியை பற்றிய சந்தேகங்கள் இருப்பின் தனிப்பட்ட முறையில் வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி அனுப்பி தெளிவுப்படுத்தி கொள்ளவும்.
நன்றி. வணக்கம்.