புத்தகம் : பொன்னியின் செல்வன்
கதை மாந்தர்: வஞ்சியதேவன்
இளவரசி குந்தவை தேவி வஞ்சியதேவனிடம் அவள் அண்ணன் பொன்னியின் செல்வனை பத்திரமாக பாதுகாத்து மீட்டு வர சொன்னார்.அதை சிரிப்புடன் ஏற்று கொண்டு,தன் காதலிக்காக பல துன்பங்கள் அனுபவித்து அவள் அண்ணனை மீட்டு வந்தார்.
‘உயிர் உங்களுடையது ‘இளவரசி என்று கூறியது மிகவும் மனதை கவர்ந்தது.
காதலுக்காக உயிர் கொடுப்பது பலர்…ஆனால் காதலிக்க உயிர் சொந்தம் என்று கூறியதால் என்னை கவர்ந்த கதை மாந்தர் வஞ்சியதேவன்.
புத்தக உலா போட்டி: ஆஷா.கு.நா
previous post