கற்பனை புனைந்தக் கதைகளில் உலா வரும் கதை மாந்தர்களின் கதாபாத்திரங்களை விட என்னை எப்பொழுதும் ஈர்ப்பது கோபிநாத்தின் “பிளீஸ்… இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க…” புத்தகத்தில் பதியப் பட்டிருக்கும் அவரின் இலகுவான எண்ணவோட்டங்கள். சும்மா போற போக்குல சொல்ற மாதிரி அவரின் கருத்துகள் இருக்கும். ஆனால் நச்சென்று உரைக்கிற மாதிரி, சில ஆழ்ந்து சிந்திக்கிற மாதிரி, இன்னும் சில பக்கென சிரிக்கிற மாதிரி ரசிக்க வைக்கும். மொத்தத்தில் நாமளும் வாழ்க்கையை ஒவ்வொரு நொடியும் ரசிச்சு வாழணும்னு தோன்றும்.
புத்தக உலா போட்டி: சுபா எஸ்.யோகேஷ்
previous post