வணக்கம். எனக்கு கருவாச்சி காவியம் என்ற புத்தகத்தின் கதை நாயகி கருவாச்சி மிகவும் பிடித்தமான கதாபாத்திரம். ஏதுமறியா குழந்தைப் பருவத்திலேயே திருமதியாகி பிள்ளையும் பெற்று கணவனால் கைவிடப்பட்டு பின் மன உறுதியால் உயர்வாள். எனது திருமண வாழ்வில் எத்தனையோ இடர் வந்த போதும் அதை எதிர்கொள்ள எனக்கு உறுதுணையாய் நின்றவள் கருவாச்சி. போராடத் தீர்மானித்த பிறகு மனதில் தோன்றுவதை செயல்படுத்து. அதுவே ஆகச்சிறந்த ஆயுதம் என எனக்கு உணர்த்தியவள் அவளே!
புத்தக உலா போட்டி: திவ்யா முத்துமாணிக்கம்
previous post