ஆசான் திரு பாலகுமாரனின் “தாயுமானவன் “நாவலின் நாயகன் “பரமு…”
சந்தர்ப்பவசத்தால் வேலையிழக்கும் பரமு ..பொருளாதார தள்ளாட்டத்தை சமாளிக்க வேலைக்குப் போகும் மனைவி …
வீட்டு வேலைகளில் பங்கெடுக்கும் பரமு… சமைக்கிறான். மனைவியின் துணியையும் துவைக்கிறான் …மனைவியின் இடத்தில் குழந்தைகளுக்கு தாயாக மாறிப் போகிறான் .. பரமு பேசும் வசனங்கள் நச்சென்று மனதில் . …
பள்ளி செல்லும் மகள் மலர்ந்த செய்தியை அறிந்து தாயாக மாறி நெகிழ்கிறான் ..மகிழ்கிறான். அக்கணம் மிக அருமையாக கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் .ஒரு ஆண் தாய்மை உணர்வுடன் தாயுமானவன் ஆகிறான். சமூகத்தில் சலனத்தை ஏற்படுத்திய கதாபாத்திரம் ..