எழுத்தாளர் வாசந்தி 1980களில் மணியனின் இதயம் பேசுகிறது இதழில் எழுதிய “மூங்கில் பூக்கள் ” கதாநாயகன் பற்றிய விமர்சனம்.
கதாநாயகன் ,கதையில் ஒரு வில்லன் அவனுக்கண்டு,எல்லோரும் பயப்படுவார்கள். அந்த ஊருக்கு ஒரு டீச்சர் வருவார். கதாநாயகனின் மனைவி ஒருகுழந்தையைப் பெற்று காலமாகிவிட, கதாநயகனே வளர்த்து வருகிறார். கதாயகன் அந்த ஊர் வில்லன், அவனைப்பார்த்து எல்லோரும் பயப்பட,அவன்மகளிடம் மட்டும் நல்ல அப்பாவாக இருப்பார்,பெண் வளர ,வளர அப்பாபற்றி தெரிந்ததும் வெறுக்க ஆரம்பிக்க, அந்த சமயத்தில் ஊருக்கு புதுசாக வந்த டீச்சர் மூலமாக உண்மைகளைத் வர அவள் மனது மாறுவதாக கதை முடியும், அதாவது மூங்கில் வளையம் அதிலும் பூ பூப்பது போல மூங்கில் பூக்கள்.
புத்தக உலா போட்டி: ரங்கராஜன்
previous post