வணக்கம்.
உலக புத்தக தினத்தை முன்னிட்டு கதைகளில் எனக்கு பிடித்த கதாபாத்திரத்தில் இராமாயணத்தில் வரும் லக்ஷ்மணன் மனைவி ஊர்மிளையின் பங்கு என்னைக் கவர்ந்தது.
இராமனுடன்காட்டுக்கு செல்லும் தன் கணவன் தன்னை வெறுத்தால்தான் அங்கே அவருக்கு முழுமனதுடன் உதவ முடியும் என்றெண்ணி எப்பொழுதும் உறக்கத்திலேயே இருந்தாள்.
இதனை பின்னாளில் சீதை மூலம் அறிந்த லக்ஷ்மணன் தனது மனைவி கால்களில் வீழ்ந்தனனே!