வணக்கம் ,
நான் நிறைய கதைகளை படித்துள்ளேன் அதில் நிறைய கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் அதில் முக்கியமான ஒரு கதை அபிநயா ஆதித்தியா சகோதரியின் உனக்காக நான் கதையின் மொத்தம் நான்கு பாகங்கள் அதில் ரகு என்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் எவ்வளவு சோகமாக இருந்தாலும் அந்த ரகு கதாபாத்திரம் ஒரு நிமிடத்தில் சிரிக்க வைத்து விடும் .
அதே போல் உடன் இருப்பவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ரகு தான் முதலில் வருவான் அது எனக்கு மிகவும் பிடிக்கும்