கட்டிலுக்கு உறவுப் பாலம் இடும்.
கதிரவனுக்கு கட்டாய ஓய்வு தரும்
ஆதவனை துரத்தி அம்புலியை வரவேற்கும்.
அனலை குறைக்க
பனி(ணி) செய்திடும்
உறக்கத்துக்கு வழிகாட்டி
உலகிற்க்கு நெறியூட்டும்.
மண்ணுயிர்க்கு எல்லாம்
மார்க்கம் தந்திடும்
“சோழா” புகழேந்தி
வாசகர் படைப்பு: கட்டிலுக்கு உறவு
previous post