வாசகர் படைப்பு: பாலபருவத்தில்

by admin 3
15 views

பாலபருவத்தில் பள்ளி  ஆரம்பம்!
காளைபருவத்தில் கல்லூரி ஆரம்பம்!
விடலைபருவத்தில் இல்லறம்  ஆரம்பம்!
முதுமகன்பருவத்தில் நல்லறவாழ்வு ஆரம்பம்!
மூத்தோன்பருவத்தில் முன்னோடியாகவும்!
கிழவன்பருவத்தில் நோயில்லாவாழ்வும் மனிதனின் வாழ்வின் ஆரம்பம்!!



சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!