வாசகர் படைப்பு: விளைந்த பயிரின்

by admin 3
96 views

🌾விளைந்த பயிரின் விளைச்சல் விவசாயின் விடியல்
🪬தேடலின் ஆர்வம்
அறிவின் விடியல்
🫂அரவணைபின் தேடல் அன்பின் விடியல்
👏பார்வையாளர்களின் கைத்தட்டல் கலைஞனின் விடியல்
👶மழலையின் மொழி தாய்மையின் விடியல்
⛏️சிற்பின் கை வண்ணம் கல்லின் விடியல்

கவிதா கார்த்தி

You may also like

Leave a Comment

error: Content is protected !!