அரூபி வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கமும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களும் சமர்ப்பணம்.
நாட்கள் கடந்து மீண்டும் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி.
இன்றைய திங்கட்கிழமை 11.11.2024 ஆரம்பித்து புதுவிதமான கவிதை போட்டி ஒன்றை அரூபி தளம் தொடங்க உள்ளதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
📌கவிதை போட்டியின் தலைப்பு: வாரம் நாலு கவி!
🔏கவிதைக்கான விதிமுறைகள்:
🖊️திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு : ஒரு கிழமைக்கு ஒரு வார்த்தை கொடுக்கப்படும்.
🖊️கவிதைக்கான தலைப்பை மறவாது குறிப்பிட வேண்டும்.
🖊️கவிதைக்கு கீழே மறக்காது பெயர் சேர்த்திட வேண்டும்.
🖊️பின்குறிப்பு: சமர்ப்பிக்கும் கவிதைக்கு கீழ் எழுதப்படும் பெயரே மின் சான்றிதழில் குறிப்பிடப்படும்.
🖊️ஒருவர் பல கவிதைகள் எழுதிடலாம்.
🖊️நாட்களின் அடிப்படையில் அதிக புள்ளிகள் பெரும் கவிதையின் கவிஞர் அன்றைய நாளுக்கான வெற்றி சான்றிதழை பெற்றிடுவர்.
🖊️வாரம் தவறாது பங்கேற்று கவி புனையும் அன்பர்களுக்கும் மின்சான்றிதழ் உண்டு.
🖊️போட்டி கீழ்கண்ட புலன குழுவில் நடைப்பெறும். ஆகவே, கலந்துக்கொள்ள விரும்புவோர் கீழிருக்கும் திரியை அழுத்தி புலன குழுவில் இணைந்துக் கொள்ளவும்.
🔗கவிதைகள் அனைத்தும் அரூபி தளத்தில் aroobi.com பதிவிடப்படும்.
🔗அவைகளுக்கான திரிகள் அரூபி தளத்தின் அதிகாரபூர்வ குழுக்களில் பகிரப்படும். இணையாதவர்கள் இணைந்துக் கொள்ளவும்.
🔗Aroobi Official What’s Application Channel
🔗Aroobi Official Tamil Website Facebook Page
🔗Aroobi Official Facebook Group
வாசகர்கள் அனைவரும் தொடர்ந்து உங்கள் ஆதரவை அரூபி தளத்திற்கு வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையோடு அரூபி தளம் புதிய முயற்சியில் களம் இறங்கியுள்ளது.
ஆகவே, போட்டிகளில் உற்சாகமாய் கலந்துக் கொண்டு தொடர்ந்து அரூபியோடு பயணிப்பீர்களாக.
போட்டியை பற்றிய சந்தேகங்கள் இருப்பின் தனிப்பட்ட முறையில் வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி அனுப்பி தெளிவுப்படுத்தி கொள்ளவும்.
நன்றி. வணக்கம்.