எழுத்தாளர்: சியாமளா வெங்கட்ராமன்
ஆஹா என்ன அழகான பெயர் மீனலோச்சனி !அவள் கண்களோ கரிய அழகிய கண்கள்¡அதைப் பார்த்து மயங்காதவர்களே இல்லை. அதற்கு வந்தது ஆபத்து கரியவந்தாள்.அப்பா விழியில்பிரச்சனை! அதை சரி செய்ய கண் தானம் வேண்டி களத்தில் காத்திருந்தார்கள் அவள் பெற்றோர்……. கண் தானம் கிடைத்தது. ஆபரேஷன் முடிந்து அப்பாவிற்காக காத்திருந்தாள். அவளைப் பார்க்க அம்மா மட்டும் வந்தாள்.அப்பா எங்கே ?என்றாள்… இதோ உன் கண்ணில் உன் அப்பா இருக்கிறார். உன் அப்பா விபத்தில் இறந்து கண் தானமாக கிடைத்தது உனக்கு ஆனால் கண்ணான என் கணவன் இறந்து விட்டார் என்று கதறி அழுதாள் அவள் தாய்!!!
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/