எழுத்தாளர்: ஆர். சத்திய நாராயணன்
அவள்…அவள் பல நாட்களாக
கண் வலியால் துடித்தாள்.(1).
கண்ணில் இருந்து நீர் அதிகமாக வந்தது.(2). அவள்
மெட்ராஸ் ஐ என நினைத்தாள் .(3). ஐ drops வாங்கி போட்டு
பார்த்தாள் .(4). சரியாக வில்லை. (5).
கண் ஆஸ்பத்திரி சென்றாள் (6). டாக்டர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னார்.(7). வேறு வழி இல்லாமல் சரி என்று சொன்னாள்.(8). ஒரே நாளில் குணம் அடைந்தாள்.(9)
அவளுக்கு மிக்க சந்தோசம்…
ஆனந்த கண்ணீர் விட்டாள்.(10).
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/
