எழுத்தாளர்: ஜஃபர்
நீதிபதி மேசையின் முன்னால் போடப்பட்ட புகைப்படத்தை பார்த்து திகைத்தார் நீதிபதி.வக்கீல் வெங்கடேஷ் புன்னகையுடன் பேச ஆரம்பித்தான்.. கனம் நீதிபதி அவர்களே… திரையரங்கில் கொலை நடந்த அன்னைக்கு படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே வெளியே போன கொலையாளி தினேஷை தடுத்து நிறுத்தியிருக்காரு செக்யூரிட்டி.அது கேமராவில் பதிவாகி இருக்கு.அப்ப மணி முன்னிரவு எட்டுமணி.அதையும் கடிகாரம் காட்டுது.இதைத்தான் கொலையாளி சாக்கடையில் வீசி சென்றிருக்கான்.இந்தியாவிலே இந்த மாடல் நான்கு பேரிடம் தான் இருக்கு.இப்ப சொல்லுங்க… கொலையாளி கண்டுபிடிச்சது சாதனை தானே….
முற்றும்.
10 வரி கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
10 வரி கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
