10 வரி போட்டிக்கதை: விளக்கில் ஓர் அதிசயம்

by admin
86 views

எழுத்தாளர்: எஸ். பிரசிகா

சூரியன் மறைந்து இருளைப் பிறப்பிக்கும் அந்தி நேரமான மாலை நேரத்தில் மெல்லிய அலைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது பொன்னிறமான அழகிய விளக்கொன்று என்னை காப்பாற்று என கதறியது. அவ்விளக்கை என் கைகளினால் திறந்தேன். அந்த நிமிடம் நான் இதுவரை காணாத ஒரு ஒளி தோன்றியது. என்ன அந்த விளக்குக்குள் இருக்கின்றது என பார்த்தால் நான் சிறிய வயதில் தொலைத்த ஒரு புத்தகம் எனக்காகவே  கிடைத்தது போல் என் மனதில் ஒரு ஆனந்தம்.

10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/

You may also like

Leave a Comment

error: Content is protected !!