10 வரி போட்டிக் கதை: கொடை

by admin 1
57 views

எழுத்தாளர்: அமிர்தம் ரமேஷ் 

தலைக்கவசத்த மாட்டிட்டு போடான்னு அத்தனவாட்டி சொன்னனே ..அவ கேக்கவே இல்லியே

டாக்டருங்க என்ன என்னமோ சொல்றாங்களே,
 மூளைச்சாவாமே ,ஒன்னுமே பன்ன முடியாதுன்னு சொல்லிட்டாங்களே …உறுப்பு தானம்னு வேற சொல்றாஙகளே…
 இப்படிதவிக்க விட்டுட்டு போயிட்டானே….
 செவிகளில் இன்றும்எதிரொலிக்கிறது அந்ததாயின் கதறல்.
 அகக் கண்களால் பார்த்த எனக்கு, கண் தானம் தந்து கடவுளானவருக்கு இன்றுபுறக் கண்களால் உலகம் காண்கிறேன்.
விழிகள் மூடாது. இயற்கையின் மழைச்சாரலில்

முற்றும்.

10 வரி கதை போட்டியில்

கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!