10 வரி போட்டிக் கதை: நம்பினோர் கைவிடப்படார் 

by admin 2
44 views

மாணவர்களே! நா இன்னைக்கு ‘லேடி பேர்ட்’ பற்றி ஒரு கதை சொல்லப்போறேன் . ஒரு சமயத்துல ஐரோப்பாவில நல்லா செழித்து வளர்ந்த பயிர்களை எல்லாம் பூச்சிகள் பரவி அழிச்சுது.கடுமையான உணவுப் பஞ்சம் ….

வேதனையில் உழவர்கள் ….ஒண்ணு கூடி மேரி மாதாவ வேண்டிக்கிட்டாங் களாம் . 

திடீர்னு …கூட்டம் கூட்டமா ஆரஞ்சும், சிவப்பும் கலந்து கறுப்புப் புள்ளிகளோட இருந்த வண்டுகள் ….பயிர்கள் மேல் அமர…. ஐயோ …இது என்ன சோதனை …உழவர்கள் பதற …அந்த வண்டுகள் பூச்சிகளை உண்டு …பயிர்களைக் காப்பாற்றின .

மேரி அனுப்பிய —-லேடி பேர்ட் , உழவர்களின் நண்பன் ஆயின . 

இதுலேருந்து என்ன தெரியிது மாணவர்களே ?

‘நம்பினோர் கைவிடப்படார்’ மாணவர்களின் குரல் கோரசாக ஒலித்தது.

 நன்றி    

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/16643-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!