by admin
1,147 views

எழுத ஆசையா?! இருந்தும், நேரமில்லையா?! கவலை வேண்டாம்!

அரூபி தளம் நடத்தும் பத்து வரி கதை போட்டியில் கலந்துக் கொள்ளுங்கள்!

மேல் விபரங்களுக்கு கீழ்கண்ட புலன குழுவில் இணைந்திடுங்கள்.

https://chat.whatsapp.com/FpUm26iuOYK2X2r5CbWgpa

📌 விதிமுறைகள்

🖊️ ஐந்து படங்கள் இப்புலன குழுவில் பதிவிடப்படும்.

🖊️ அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து பத்து வரியில் ஒரு கதை எழுதிட வேண்டும்.

🖊️ எழுத்து பிழைகளை தவிர்க்கவும். ஒருமுறைக்கு இருமுறை சரிப்பார்த்து பின் கதைகளை அனுப்பிடவும்.

🖊️ வாரத்திற்கு ஒரு வெற்றியாளர்.

🖊️ வார இறுதியில் வெற்றியாளர் அறிவிப்பு.

🖊️ பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் உண்டு.

🖊️ ஐந்து படத்திற்கும் கதை எழுத விரும்புவோர் தாராளமாய் எழுதிடலாம்.

🖊️ டாக்குமெண்டில் உங்கள் பெயர், அலைபேசி எண் மற்றும் கதையின் தலைப்பு, மிக முக்கியமாக படத்தின் எண்ணை தெளிவாக எழுதி அனுப்பிடவும். (sample: Picture 3)

🖊️ கதையை 2022arubi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.

🖊️ எழுதிய கதையை போட்டி முடிவுகள் அறிவிக்கும் வரை வேறெங்கும் பதிவிடக்கூடாது.

🖊️ போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் கதைகள் அனைத்தும் அரூபி தளத்திற்கு சொந்தமானவையாகும்.

🖊️ கதைகள் அனைத்தும் அரூபி (https://aroobi.com) தளத்தில் பதிவிடப்படும்.

நன்றி. வணக்கம் ✌️

You may also like

Leave a Comment

error: Content is protected !!