எழுத்தாளர்: ஆர். சத்திய நாராயணன்
பளிச் என்று தெரிவது இரு மலர்கள் தான்.(1). உலகில் இயற்கை நமக்கு பல விஷயங்களை அள்ளி
தந்து உள்ளது.(2). ஆனால் இரு மலர்களை பார்த்தால்
ஞாபகம் வருவது காதல் தான்(3). விதை வளர்ந்து
செடியாகி மொட்டாகி பூவாக மலர்கிறது.(4).காதலும்
அப்படி தான்.(4).முதல் சந்திப்பு, பழக்கம் ,பேச்சு ,மனம் விட்டு கலப்பது என்று படி படியாக வளர்கிறது.(5)
பூக்களை பறிக்காதீர்கள் என வாசகம் நாம் பூங்காவில் பார்த்து உள்ளோம். (6). அதை பார்த்தால்
என்ன ஞாபகம் வருகிறது…? (7). தயவு செய்து காதலர்களை பிரிக்காதீர்கள் என்பதே அது (8).
இரு மலர்கள் காதல் ஜோடியை தான் நினைவிற்கு
வர செய்கிறது. (9).
ஆம்…மலர்கள் பூக்கட்டும்…காதல் வாழ்க…!
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/
