எழுத்தாளர்: தா. தருண் குமார்
சிறு வயது முதலே கிரிக்கெட் என்றால் பிரியம். இந்த பிரியம் என்னால் வரவில்லை என் தந்தையால் வந்தது . அவரின் ஆசைக்காக அன்று எடுத்த பந்தினை இன்னும் விடவில்லை. தமிழ்நாட்டிற்காக பந்து வீசிவிட்டேன் அடுத்து இந்தியாவிற்கு செல்ல முயன்றேன். திறமை இருந்தும் விலக்கி விட்டனர் வெகு நாள் தாகத்திற்கு தண்ணீர் தரவும் வியர்த்த முகம் துடைக்கவும் வேலைக்காரனாய் நின்று இருந்தேன் ஆனால் என் இலக்கு மாறவில்லை. கேவலமாய் பேசியவர் முன்பு விவேகத்துடன் இருக்க முயன்றதால் நாளை நடைபெற இருக்கக்கூடிய இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பந்து வீசய இருக்கிறேன்
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/