எழுத்தாளர்: சூர்ய மித்திரன்
“இந்த விளக்கை,நன்கு
கடலில் குளித்தெழுந்து வந்து
தேய்த்தால் உன் காதலன் மகேஷ் வெளிப்படுவான்..”
சாத்தானின் மறு உருவமான ராஜநளா மந்திரவாதி தனது மாயக்கண்ணாடியில் இதை
‘லைவ் ரிளே’யில் பார்த்துக்கொண்டிருந்தான்.
பிட்டு துணியில் கடலில் குளித்தெழுந்து அந்த பூதவிளக்கை தேய்த்தாள்.
சிலவினாடிகளில் அதிலிருந்து கிளி ஒன்று பறந்தது.
ஏழுகடல் தாண்டி வா..
என்று மட்டும் மகேஷ் குரல் கேட்டது.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/